Vanavil Mandram Suggestive experiment Videos YouTube Playlist Link - Education murasu

Latest

Saturday, November 26, 2022

Vanavil Mandram Suggestive experiment Videos YouTube Playlist Link

 வானவில் மன்ற வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


     பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.   அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM (Science Technology Engineering and Mathematics) திட்டம், அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இணைந்த செயல் திட்டமாகும். இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். 





Fundamental Physics Videos - Download Link - Click Here


Fundamental Chemistry Videos - Download Link Click Here


Mathematics Videos - Download Link Click Here


Biology Videos - Download Link Click Here

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.