PGTRB Maths STUDY MATERIALS - 01 - Education murasu

Latest

Monday, January 10, 2022

PGTRB Maths STUDY MATERIALS - 01

 

 



PGTRB Maths STUDY MATERIALS - 01



1.     12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்?

A.   16.66 %

B.   20 %

C.   22.5 %

D.   18.5 %

2.     Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?

A.   XYYZY

B.   YZYZX

C.   YXXYZ

D.   YXXZY

3.     1, 7, 33, 159, 758, .....?

A.   3911

B.   944

C.   1570

D.   626

4.     MILD : NKOH :: GATE : ?

A.   HDUR

B.   HCWI

C.   HDVW

D.   IBUF

5.     3.40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?

A.   130°

B.   140°

C.   150°

D.   120°

6.     ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?

A.   45.25%

B.   56.25%

C.   25.50%

D.   50.00%

7.     ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கைவிட 15 குறைவு எனில் அந்த எண்?

A.   50

B.   48

C.   62

D.   70

8.     150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறதுஎனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?

A.   100 கி.மீ

B.   90 கி.மீ

C.   135 கி.மீ

D.   145 கி.மீ

9.     ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்?

A.   43

B.   45

C.   30

D.   36

10.     ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீஅது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?

A.   440 மீ

B.   750 மீ

C.   880 மீ

D. 630 மீ

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.