PGTRB Chemistry STUDY MATERIALS - 01 - Education murasu

Latest

Monday, January 10, 2022

PGTRB Chemistry STUDY MATERIALS - 01

  


 



PGTRB Chemistry STUDY MATERIALS - 01




1.       கீழ்க்கண்ட தாதுக்களில் எதில் இரும்பு அதிகம் உள்ளது?

A.   ஹெமடைட்

B.   லிமோனைட்

C.   மாக்னடைட்

D.   சிட்ரைட்

2.       மிக அழுத்தமாக ஊதுவதால் நெருப்பு அணைய காரணம்?

A.   அது காற்று சுழற்சியை பாதிக்கிறது

B.   ஈர்ப்பு விசையை குறைக்கிறது

C.   ஆக்சிஜன் கரியமிலவாயுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது

D.   சுவாலையின் வெப்பம் குறைகிறது

3.       அணுவின் L - கூட்டில் இருக்கக்கூடிய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையின் பெருமதிப்பு?

A.   2

B.   8

C.   6

D.   4

4.       பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள்?

A.   கார்பன்

B.   கரி

C.   சிலிகான்

D.   கிராபைட்

5.       நைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு?

A.   அணுக்கரு பிளவு

B.   அணுக்கரு இணைவு

C.   அயனியாக்கம்

D.   மின்னாற்பகுப்பு

6.       ரிட்பெர்க் மாறிலியின் அலகு?

A.   மிமீ -1

B.   செ.மீ -1

C.   மீ -1

D.   டெசிமீ -1

7.       அலை எண் என்பது?

A.   ஒரு சென்டி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை

B.   ஒரு மில்லி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை

C.   ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை

D.   ஒரு டெசி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை

8.       ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்?

A.   பச்சை ஒலியை உமிழும்

B.   பச்சை ஒளியை உட்கவரும்

C.   நீல நிற ஒளியை உமிழும்

D.   நீல நிற ஒளியை உட்கவரும்

9.       அணு நிறமாலை என்பது?

A.   தூய சூரிய நிறமாலை

B.   தூய தொடர் நிறமாலை

C.   தூய வரி நிறமாலை

D.   மேற்கண்ட ஏதுமில்லை

10.     மின் காந்த அலைகள் என்பது?

A.   நெட்டலைகள்

B.   குறுக்கலைகள்

C.   இரண்டும்

D.   இரண்டும் இல்லை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.