அவசரமாக மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை... - Education murasu

Latest

Friday, January 6, 2023

அவசரமாக மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை...

 அவசரமாக மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை...


இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு 

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

 வெளிப்பகுதியில் இருந்து யாராவது அவசரத்திற்கு உங்கள் மொபைல் ஃபோனை கேட்டால் கொடுக்க வேண்டாம்.  

அவர்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து பத்து வினாடிகளில் மொபைல் போனில் உள்ள பதிவை பார்வேர்ட் செய்து அனைத்து வங்கி பரிவர்த்தனையும் தெரிந்து கொள்ள முடியும்.


இந்த எச்சரிக்கை பதிவை அனைத்து பொதுமக்களுக்கும் பகிருங்கள்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.