G.O 122 - கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு! - Education murasu

Latest

Friday, November 12, 2021

G.O 122 - கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு!

 அரசாணை எண்- 122 நாள் - 2.11.21







கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்றன இடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் ஆணைகள் வெளியீடு. 


அரசாணையைப் பெற Click Here




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.